ஜூன் 1 முதல் விமான கட்டணம் உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு

ஜூன் 1-ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான கட்டணம் உயர்த்தப்படுவதாக மத்திய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது

இதன்படி 40 நிமிடத்திற்கு உட்பட்ட விமான போக்குவரத்து கட்டணம் 2,300 ஆயிரம் ரூபாயாக தற்போது உள்ள நிலையில் அந்த கட்டணம் 2,600 ஆக உயர்த்தப்படுகிறது என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

ஊரடங்கு காலத்தில் பயணிகள் இல்லாமல், குறைந்த பயணிகளோடு விமானம் இயங்கி வருவதால் ஏற்படும் நஷ்டத்தை சரிக்கட்ட இந்த விமான கட்டணம் உயர்வு என்று அறிவிக்கப்பட்டுள்ளது