ஜீன் 3-ல் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் உறுதி

ஜீன் 3-ல் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் உறுதி

பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்கும் எண்ணம் பள்ளிக்கல்வித்துறைக்கு இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கடும் வெயில் காரணமாக பள்ளி திறக்கும் தேதி தள்ளி வைக்கப்படலாம் என்று வெளிவந்த செய்தியை மறுத்த அமைச்சர் செங்கோட்டையன் , தமிழகத்தில் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்கும் எண்ணம் பள்ளிக்கல்வித்துறைக்கு இல்லை என்று தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published.