ஜிவாவின் ஜிப்சி படத்திற்கு திடீர் சிக்கல்

ஜிவாவின் ஜிப்சி படத்திற்கு திடீர் சிக்கல்

ஜீவா நடித்த ஜிப்சி படத்துக்கு தடை கோரிய வழக்கில் ஏப்.12ஆம் தேதிக்குள் தயாரிப்பாளர் பதில் தர உரிமையியல் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

சினிமா பைனான்சியர் தினேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உரிமையியல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

வட்டியுடன் சேர்த்து ரூ.45லட்சத்தை திருப்பி தரும் வரை ஜிப்சி படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply