shadow

ஜிப்ரான் இசையில் பாட்டு பாடிய இளையராஜா மகள்

இளையராஜாவின் மூன்று வாரிசுகளும் இசைத்துறையில் தான் உள்ளனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இளையராஜாவின் மகள் பவதாரிணி தற்போது அதிக பாடல்களை பாடி வருகிறார்.

அந்த வகையில் பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் பவதாரினி ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டதாகாவும், பவதாரிணியின் குரல் இனிமையாக இருந்ததாகவும், இந்த பாடலை ஒலிப்பதிவு செய்த அனுபவத்தை தன்னால் மறக்க முடியாது என்றும் ஜிப்ரான் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்

இருப்பினும் பவதாரிணி பாடிய இந்த பாடல் எந்த படத்தில் இடம்பெறும் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

 

Leave a Reply