தளபதி விஜய் நடிக்க இருக்கும் தளபதி 65 திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜார்ஜியா சென்றனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ஜார்ஜியாவில் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாக சற்றுமுன் தகவல்கள் வெளிவந்துள்ளது

முதலில் விஜய் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் அதன் பின்னர் பூஜா ஹெக்டே வந்தபிறகு பாடல்கள் காட்சி படமாக்கப்படும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இது ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் இந்த படத்தில் இன்டர்போல் அதிகாரியாக விஜய் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply