ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: அரசாணை வெளியிட்டது அரசு

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை மத்திய அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ளது. 370வது சட்டப்பிரிவை நீக்கியதற்கான அரசாணையையும் மத்திய சட்டத்துறை அமைச்சகம் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து பிரிவான 370 நீக்கப்பட்டு அதுகுறித்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அவரது ஒப்புதலையும் பெற்றுவிட்ட நிலையில் இன்று இதுகுறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால் இந்த பணி முற்றிலும் முடிந்ததாகவே கருதப்படுகிறது

Leave a Reply