ஜம்மு காஷ்மீரில் அமித்ஷாவை கால் வைக்க அனுமதிக்கமாட்டோம்: மெஹபூபா

ஜம்மு காஷ்மீரில் அமித்ஷாவை கால் வைக்க அனுமதிக்கமாட்டோம்: மெஹபூபா

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஜம்மு காஷ்மீரில் கால் வைக்க அனுமதிக்கமாட்டோம் என்று அமித்ஷாவிற்கு மெஹபூபா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

370 வது பிரிவை ரத்து செய்தால் காஷ்மீரை ஆக்கிரமித்துள்ள படையாக இந்திய ராணுவம் கருதப்படும் என்றும் மெஹபூபா கூறியுள்ளார்.

மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370 ஐ நீக்கும் நாளில், காஷ்மீர் இந்தியாவிலிருந்து பிரிந்துவிடும் என்றும் மெஹபூபா கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.