ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி விடுதலை செய்யப்பட்டார்.

ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி 370-வது பிரிவின்படி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்ட உடனேயே மெகபூபா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் 14 மாத சிறைவாசத்திற்கு பின் தற்போது மெகபூபா முப்தி விடுதலை செய்யப்படுவதாக ஜம்மு காஷ்மீர் அரசு அறிவிப்பு செய்துள்ளது.

மெகபூபா முப்தி விடுதலை செய்யப்படுவதாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு அறிவித்துள்ளதை முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா வரவேற்றுள்ளார்

Leave a Reply