ஜனநாயக சோதனை சாலையில்: கமல்ஹாசன் பரிந்துரை செய்த புத்தகம்

சென்னையில் தற்போது புத்தக கண்காட்சி நடைபெற்று வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தினமும் ஒரு புத்தகத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பரிந்துரை செய்து வருகிறார் என்பது தெரிந்ததே

அந்தவகையில் இன்று அவர் பரிந்துரை செய்த புத்தகம் ’ஜனநாயக சோதனை சாலையில்’ என்ற புத்தகம்

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதிய இந்த புத்தகத்தை இன்று அவர் பரிந்துரை செய்துள்ளார் இதேபோல் அவர் தினமும் புத்தகத்தை பரிந்துரை செய்து வருகிறார் என்பதும் அந்த பரிந்துரைகளின்படி புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் நல்ல விற்பனை ஆகி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

Leave a Reply

Your email address will not be published.