shadow

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் என்ற படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கினார் என்பது தெரிந்ததே

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘விஐபி 2’ என்ற படத்தில் அவருக்கு உதவியாளராக வேலை செய்த சந்தோஷ் என்பவர் தற்போது புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார்

இந்த படத்தில் கதாநாயகனாக ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *