சோம்சேகர் பிறந்த நாளில் ஒன்றுகூடிய பிக்பாஸ் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் ஆகிய சோமசேகர் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த பிறந்தநாள் விழாவில் கேபி, ரேகா, சுரேஷ் சக்கரவர்த்தி, வேல்முருகன், அர்ச்சனா உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதும் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

சோம்சேகர் பிறந்த நாள் நிகழ்ச்சி உள்பட பல நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் 4 போட்டியாளர்கள் அடிக்கடி ஒன்று சேர்வது மகிழ்ச்சிக்குரிய விஷயமாக கருதப்படுகிறது

Leave a Reply