சோனுசூட் உதவி பெற்ற கோவிட் நோயாளி உயிரிழப்பு!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் சோனுசூட் இடம் உதவி கேட்ட நிலையில் அவர் உதவி செய்த ஒரு சில மணி நேரங்களில் அவர் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

60 வயது நபர் ஒருவர் கொரோனாவல் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மருத்துவமனையில் படுக்கை கிடைக்காத நிலை ஏற்பட்டது

இதனை அடுத்து அவர் சோனு சூட் இடம் உதவி கேட்டார். சோனு சூட் தீவிர முயற்சியால் அவருக்கு மருத்துவமனையில் ஒரு இடத்தை பெற்றுக் கொடுத்தார்

ஆனால் மருத்துவமனையில் படுக்கை கிடைத்த ஒரு சில மணி நேரத்தில் அவர் மரணம் அடைந்து விட்டார் இதுகுறித்து சோனு சூட் தனது சமூக வலைத்தளத்தில் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார்

Leave a Reply

Your email address will not be published.