சொந்த மண்ணில் மீண்டும் இலங்கைக்கு தோல்வி

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணியை நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

ஸ்கோர் விபரம்:

இலங்கை: 161/9 20 ஓவர்கள்

டிக்வில்லா: 39
பெர்னாண்டோ: 37
மெண்டிஸ்: 26

நியூசிலாந்து: 165/6 19.4 ஓவர்கள்

கிராந்தோம்: 59
புரூஸ்: 53

ஆட்டநாயகன்: டிம் செளத்தி

நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது

Leave a Reply