சைக்கிளில் சென்று அமைச்சர் பதவியேற்ற ஹர்ஷ்வர்தன்

சைக்கிளில் சென்று அமைச்சர் பதவியேற்ற ஹர்ஷ்வர்தன்

டெல்லியில் சைக்கிளில் சென்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக ஹர்ஷ்வர்தன் பொறுப்பேற்ற சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சமீபத்தில் பதவியேற்ற நிலையில் ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களது பொறுப்பை சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில் பெரும்பாலான அமைச்சர்கள் ஆடம்பரமாக பொறுப்பேற்று கொண்ட நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்று கொண்ட ஹர்ஷ்வர்தன் தனது அமைச்சரவை அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்தார். அவர் அமைச்சரவை அலுவலகத்தில் தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டு மீண்டும் சைக்கிளில் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.