சேவை வரி செலுத்துங்கள்: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஜிஎஸ்டி ஆணையர்

சேவை வரி செலுத்துங்கள்: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஜிஎஸ்டி ஆணையர்

ஆஸ்கார் நாயகன் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தனது இசை படைப்புகளுக்கான முழு காப்புரிமையை தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதற்காக சேவை வரி செலுத்த வேண்டும் என ஜிஎஸ்டி ஆணையர், ஏ ஆர் ரஹ்மான் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்

இந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்று இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏஆர் ரஹ்மானுக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை மார்ச் 4 ஆம் தேதி வரை இடைக்கால தடை செய்வதாக உத்தரவிட்டார். மேலும் அவருடைய மனுவுக்கு 2 வாரத்துக்குள் வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் ஜிஎஸ்டி ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply