செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு அதிர்ச்சி!

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்ததில் வட்டி தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அடைந்து சொல்கிறது

9.2 சதவீதம் வட்டியுடன் தொடங்கப்பட்டது செல்வமகள் சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தில் ஏராளமானோர் தங்களுடைய பெண் குழந்தைகளுக்காக முதலீடு செய்தனர்

இந்த நிலையில் தற்போது இந்த திட்டத்திற்கான வட்டி 6.9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் அதிக கணக்குகள் தமிழகத்தில் தான் இருக்கிறது என்பதால் தமிழர்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்

Leave a Reply