அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் அறிவிப்பு

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் செமஸ்டர் தேர்வுகளை உள்ளூர் நிலவரங்களுக்கு ஏற்ப நடத்திக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: மாணவர்கள் தங்களுடைய குறைகளை தொடர்புடைய பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியுடன் தெரிவிக்கலாம் என்றும் அவர்களின் கருத்துக்கு மதிப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது

மேலும் அந்தந்த பள்ளி மற்றும் அந்தந்த கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்கள் இருக்கும் உள்ளூர் சூழ்நிலையை பொருத்து தேர்வுகளை நடத்திக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது

மேலும் பல்கலைக்கழக மாணவர் குழு அத்தனையும் அட்டவணையை பின்பற்றி செமஸ்டர் தேர்வு குறித்த அறிவிப்புகளை வெளியிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Leave a Reply