சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: வெடிகுண்டு நிபுணர்கள் விரைவு

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: வெடிகுண்டு நிபுணர்கள் விரைவு

சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்களுடன் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை செய்து வருவதால் விமான பயணிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது

விமான நிலையத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். பயங்கர அச்சுறுத்தல் காரணமாக விமான நிலையத்தில் அவ்வப்போது வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் அவ்வப்போது நடத்தப்படும் வழக்கமாக நடத்தப்படும் ஒரு சோதனைதான் இது என்றும், இந்த சோதனை குறித்து பயணிகளும் பொதுமக்களும் பதட்டம் அடைய தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

 

Leave a Reply