சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனிப்பாதை: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளும் கடல் அலையில் கால் நனைத்து மகிழ அமைக்கப்பட்ட பிரத்யேக நடைபாதையை திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் கடல் அலையில் கால் வைக்கும் அளவுக்கு சிறப்பு பாதை அமைக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த சிறப்பு பாதையை திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளும் கடல் அலையில் கால் நனைத்து அமைக்கப்பட்ட புதிய பார்வையில் மாற்றுத்திறனாளிகள் சென்று கால்களை கடல் அலையில் நினைத்து மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடதக்கது

இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது