சென்னை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை: அதிக சம்பளம்

சென்னை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை: அதிக சம்பளம்

சென்னை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் சென்னை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளது. தகுதியுள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளவும்

மொத்த காலியிடங்கள்: 320

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 26

எழுத்து தேர்வு: மார்ச் 22 மற்றும் 29

இந்த வேலை குறித்த மேலும் விபரங்களுக்கு www.chndrb.in என்ற இணையதளம் சென்று பார்க்கவும்

Leave a Reply