சென்னை பெரியமேடு எஸ்பிஐ ஏடிஎம்-ல் ரூ.16 லட்சம் கொள்ளை

சென்னையில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்களில் டெபாசிட் செய்யும் மெஷினிலிருந்து நூதனமான முறையில் கடந்த சில நாட்களில் மட்டும் 40 லட்சம் ரூபாய் வரை கொள்ளை அடிக்கப்பட்டது.

இதுகுறித்து தனிப்படை போலீசார் வடமாநிலங்களில் கொள்ளையர்களை தேடி வருகின்றனர் என்று தகவல் வந்தது.

இந்த நிலையில் சென்னை பெரியமேடு பகுதியி உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் ரூபாய் 16 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியமேடு, எஸ்பிஐ ஏடிஎம், கொள்ளை,