சென்னை பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா? அதிரடி அறிவிப்பு

சென்னை மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும், ஆங்கிலோ இந்தியன் மெட்ரிக்., பள்ளிகள் நாளை இயங்கும் என்றும், நாளை விடுமுறை இல்லை என்றும் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா அறிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையால் ஜனவரி 2ஆம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் 4ஆம் தேதி திறக்கப்பட்டதால் அந்த விடுமுறையை ஈடுசெய்ய நாளை பள்ளிகள் செயல்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

எனவே நாளை பள்ளி மாணவ, மாணவிகள் தவறாமல் பள்ளிக்கு செல்ல அறிவுறுத்தப்படுகின்றது

Leave a Reply