சென்னை பல்கலை.க்கு உட்பட்ட கல்லூரிகள்:

முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் தேதி அறிவிப்பு

சென்னை பல்கலை.-க்கு உட்பட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை செப். 10-க்குள் முடிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் 2 மற்றும் 3ஆம் ஆண்டு, முதுகலை 2ஆம் ஆண்டு மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளை ஆக. 3 முதல் நடத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

அதுமட்டுமின்றி முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை ஆக. 19-ஆம் தேதி தொடங்க வேண்டும் என சென்னை பல்கலைக்கழக பதிவாளர் சீனிவாசன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply