சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் 4 காவலர்களுக்கு கொரோனா

2 பேர்கள் உளவுத்துறை காவலர்கள்

சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று ஒரேநாளில் 4 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிரச்சியை ஏற்படுத்டியுள்ளது

டி.ஜி.பி. அலுவலகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள 4 காவலர்களில் 2 பேர்கள் உளவுத்துறை காவலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

டிஜிபி அலுவலக காவலர்களுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தகவல் பொதுமக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published.