shadow

கடந்த சில வாரங்களாக சென்னையை விட மிக அதிகமாக கோவை ஈரோடு சேலம் திருப்பூர் ஆகிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து வந்தது. குறிப்பாக கோவையில் மிக அதிகமான குறைவான பாதிப்பு இருந்த நிலையில் தற்போது கோவையிலும் படிப்படியாக குறைவான பாதிப்பு குறைந்து வருகிறது

• கோவை – 904

• ஈரோடு – 870

• சேலம் – 517

• திருப்பூர் – 477

• சென்னை – 455