shadow

முக்கிய காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் – புதிய நியமனம் குறித்த விபரம் இதோ:

1. உளவுத் துறை ஏடிஜிபியாக எஸ். டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமனம்

2. சென்னை நகர காவல் துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் மாற்றப்பட்டு ஷங்கர் ஜிவால் நியமனம்.

3. சென்னை சட்டம் – ஒழுங்கு ஏடிஜிபியாக பி. தாமரைகண்ணன் நியமனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *