சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.

நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
அமைப்பு: தமிழக அரசு
பணி: உதவியாளர் (தற்காலிகம்)
மொத்த காலியிடங்கள்: 8
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
வேலைவாய்ப்பு அறிவிக்கை நாள்: 10 ஆகஸ்ட் 2019
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22 ஆகஸ்ட் 2019
விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
Additional Controller of Examinations (University Departments),
Bi-Centennial Building, CEG Campus,
Anna University, Chennai – 600 025

பணி விபரங்கள்:
பதவி 1: புரொபஷனல் அசிஸ்டெண்ட்
காலியிடங்கள்: 4
பணி காலம்: 6 மாதங்கள்
கல்வித்தகுதி:
பிரிவு 1 – பி.இ கம்ப்யூட்டர் /பி.டெக் ஐடி
பிரிவு 2 – எம்சிஏ / எம்பிஏ / எம்.காம் / எம்எஸ்சி
சம்பளம்:
பிரிவு I – ஒரு நாளைக்கு 736 ரூபாய்,
பிரிவு II – ஒரு நாளைக்கு 690 ரூபாய்

பதவி 2: கிளரிக்கல் அசிஸ்டெண்ட்
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, கணினி அறிவு, தட்டச்சு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 4
பணிக்காலம்: 6 மாதங்கள்
சம்பளம்: ஒரு நாளைக்கு 434 ரூபாய்

இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்:

//drive.google.com/file/d/1ftQp_AjpG9C8E9otf7_mKoMuL9Fuc-Ji/view

Leave a Reply