சென்னையில் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை: பெரும் பரபரப்பு

சென்னை பல்லாவரம் ராணுவ குடியிருப்பில், ராணுவ அதிகாரி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணுவ குடியிருப்பில் குடியிருந்டு வரும் ஹவில்தாருக்கும், அவருக்கு கீழ் பணியாற்றிய ரைபிள் மேனுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக * நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த ஹவில்தாரை ரைபிள்மேன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளதாகவும் இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த கொலையால் ராணுவ குடியிருப்பு வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply