சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை என்ன?

சென்னையில் கடந்த 18 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு இல்லை என சற்றுமுன் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன

சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூ.102.49 எனவும் டீசல் விலை ரூ.94.39 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதை அடுத்து இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது