சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 31 காசுகள் உயர்ந்து உள்ளது. இத காரணமாக சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 100.75 ரூபாய் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது

சென்னையில் இன்றைய டீசல் விலையில் மாற்றமிலை. நேற்றைய விலையான 93.91 ரூபாய் என்ற விலையில் இன்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.