சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை என்ன?

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்துள்ளது. இதனையடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சென்னையில் ரூ.97.91 என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

சென்னையில் இன்று டீசல் 12 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால் டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.04 என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது