சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

கடந்த சில நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்த விலை மாற்றம் இன்றியும் காணப்படும் நிலையில் இன்றைய பெட்ரோல் விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 19 காசுகள் குறைந்துள்ளது என்பதும் லிட்டர் ஒன்றுக்கு 92.58 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது

சென்னையில் டீசல் விலை 22 காசுகள் குறைந்துள்ளது என்பதும், லிட்டர் ஒன்றுக்கு 85.88 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply