சென்னையில் இன்று ஒரேநாளில் 633 பேருக்கு கொரோனா தொற்று, 5 பேர் உயிரிழப்பு

சென்னையில் இதுவரை 2.43 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்பு

சென்னையில் 3,751 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுவரை 4,211 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,636 பேருக்கு கொரோனா தொற்று – 12 பேர் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *