சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

சென்னையில் கடந்த இருபத்தி ஆறு நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் இன்றும் விலை மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது

எனவே கடந்த 26 நாட்களாக விற்பனையாகி வந்த பெட்ரோல் விலையை லிட்டர் விலை ரூபாய் 102.49 ரூபாய் என்ற விலையிலும், டீசல் விலை 84.39 ரூபாய் என்ற நிலையிலும் தான் இன்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இனிவரும் நாட்களில் பெட்ரோல் டீசல் விலை குறையுமா அல்லது உயருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்