சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு.

சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு.

சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வியில் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட தேர்விற்கான முடிவுகளை சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

இந்த தேர்வு முடிவை காண விரும்புபவர்கள் உடனடியாக சென்னை பல்கலைக்கழக இணையதளத்திற்கு சென்று தங்கள் தேர்வு எண்ணை வைத்து அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது

Leave a Reply