சூர்யாவை வெறுப்பேற்றிய கார்த்தி: வைரலாகும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்!

அண்ணன் சூர்யாவை வெறுப்பேற்றும் வகையில் தம்பி கார்த்தி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட் வைரலாகி வருகிறது

சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் சகோதரர்கள் என்பதும் இருவருமே தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் கார்த்தி தனது அண்ணன் சூர்யாவுடன் சிறுவயதில் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்

எனது அண்ணனை வெறுப்பேற்ற வேண்டும் என்றால் அவர் அணிந்த அதே டிசைனில் உள்ள சட்டையை நானும் அணிந்து கொள்வேன், அப்போது அவர் வெறுப்பாகி விடுவார் என்று காமெடியாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது

https://www.instagram.com/p/CNCsnVFnSK7/

Leave a Reply