சூர்யாவுக்கு வந்த விருது பார்சல்: வைரல் வீடியோ

சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது

இந்த நிலையில் இந்த படம் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான சிறப்பு விருது பெற்றது

மேலும் இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது

இந்த நிலையில் சூரரைப்போற்று படத்திற்கு கிடைத்த விருது சூர்யாவுக்கு பார்சலில் வந்துள்ளது. இந்த பார்சலை பிரிக்கும் வீடியோவை சூர்யா தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.