shadow

நடிகை கீர்த்தி சுரேஷ், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் நடிகர் சூரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’திறமைமிக்க என் அன்பு தங்கச்சி கீர்த்தி சுரேஷுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று பதிவு செய்து அன்புத்தங்கை கீர்த்திக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ரஜினியின் ’அண்ணாத்த’ திரைப்படத்தில் சூரி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் அண்ணன் தங்கையாக நடித்து வருவதாக கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *