சூரிக்காக தயாராகும் 150 அறைகள் கொண்ட பங்களா: பிரம்மிப்பு தகவல்

சூரிக்காக தயாராகும் 150 அறைகள் கொண்ட பங்களா: பிரம்மிப்பு தகவல்

நடிகர் சூரி பல திரைப்படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து வரும் நிலையில் தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்ற செய்தி ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்திற்காக ஒரு பிரம்மாண்டமான பங்களா செட் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கலை இயக்குனர் ஜாக்கி இந்த செட்டை அமைத்து வருவதாகவும் கூறப்படுகிறது

150 அறைகள் கொண்ட பிரம்மாண்டமான இந்த பங்களாவை வெளிநாட்டில் செட் போடப்பட்டு வருவதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே ஷெட்யூலில் 40 நாட்களில் முடிக்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply