’சூரரை போற்று’திரைப்படம் வரும் 30ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ஓபனிங் ரீல்களின் பேக்ரவுண்ட் மியூசிக் வீடியோ ஒன்றை ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்

அட்டகாசமான பேக்ரவுண்டு இசையுடன் உள்ள வீடியோ தற்போது அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது

சூர்யா ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ள இந்த படத்தில் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply