சூரத் தீ விபத்தில் இறந்த 22 குழந்தைகள் இவர்கள்தான்!

சமீபத்தில் சூரத் நகரில் உள்ள கட்டிடத்தில் இயங்கி வந்த டியூசன் சென்டர் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 மாணவ, மாணவிகள் பரிதாபமாக தீயில் கருகி மரணம் அடைந்தனர். பாதுகாப்பு வசதி இல்லாத கட்டிடத்தில் டியூசன் சென்டர் நடத்தியதற்காக கட்டிட உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த தீவிபத்தில் உயிர்நீத்த மாணவ, மாணவியர்கள் பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. எதிர்காலத்தில் டாக்டர், இஞ்சினியர் ஆகவேண்டிய இந்த குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தது அனைவரும் கலங்க வைத்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *