சீமான் தோல்வியும், கவலையில்லாமல் இருப்பதற்கான மர்மமும்: கே.எஸ்.அழகிரி

ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சியின் சீமான் தனித்து போட்டியிடுவார் என்பதும், 234 தொகுதிகளிலும் அவரும் அவருடைய காட்சியும் தோல்வி அடைவார்கள் என்பதும் வழக்கமான ஒன்றாக உள்ளது

சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட்டு 233 தொகுதிகளில் அவரது கட்சியினர் டெபாசிட் இழந்தனர்

இந்த நிலையில் சீமான் குறித்தும் அவரது அரசியல் குறித்து காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே எஸ் அழகிரி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது

தேர்தலில் சீமான் போட்டியிடுவதும், தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதற்கும் பின்னாலே இருக்கிற மர்ம ரகசியத்தை இளைஞர்கள் விரைவில் புரிந்து கொண்டு தெளிவு பெறுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published.