ஹீரோ நிறுவனம் அதிரடி

சீனா உள்பட பல நாடுகள் ஹீரோ சைக்கிள் நிறுவனத்திடம் இருந்து மில்லியன் கணக்கான சைக்கிள்களை இறக்குமதி செய்து வருகிறது.

இந்த நிலையில் சீனாவிடம் 900 கோடி ரூபாய் அளவுக்கு இறக்குமதி செய்ய திட்டமிட்டு அதற்கான ஆர்டரில் கையெழுத்திட்டிருந்த நிலையில், அதனை படிப்படியாக குறைக்க ஹீரோ சைக்கிள் முடிவு செய்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்தியாவை சேர்ந்த ஹீரோ சைக்கிள் நிறுவனம், சீன ராணுவத்தின் கால்வான் அத்துமீறலை தொடர்ந்தே இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்தையும் பகைத்து கொண்டு வரும் சீனா, விரைவில் தனிமைப்படுத்தப்படும் என தெரிகிறது

Leave a Reply