சி.பி.எம் என்றாலே நினைவுக்கு வருவது ‘9’ தான்; ஹெச்.ராஜா

சி.பி.எம் என்றாலே நினைவுக்கு வருவது ‘9’ தான்; ஹெச்.ராஜா

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்திலும், செய்தியாளர்கள்களின் பேட்டியின்போதும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பின்னர் சிக்கலில் மாட்டுவதும், மன்னிப்பு கேட்பதும் வழக்கமாகி வருகிறது.

இந்த நிலையில் ஹெச்.ராஜா அவர்கள் தற்போது சி.பி.எம் என்றாலே நினைவுக்கு வருவது ‘9’ தான் என்றும், அதாவது 9 எம்.பிக்கள் என்றும் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

இதற்கு சிபிஎம் உள்பட பல கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், இணையதள- சமூகவலைத்தள பயனாளிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றானர்.

Leave a Reply