சி.எஸ்.கே. பயிற்சியாளர்களுக்கு பிறந்தநாள்

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ஸ்டெபன் பிளமிங் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.

2008 ஆம் ஆண்டு சி.எஸ்.கே. அணிக்காக விளையாடிய இவர் பின்பு சி.எஸ்.கே. அணியில் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.தற்போது வரை சி.எஸ்.கே. அணிக்கு பயிற்சியாளராக விளங்கி வருகிறார் ஸ்டெபன் பிளமிங்.

இவர் டெஸ்ட் போட்டிகளில் 7172 ரன்களும் ஒரு நாள் தொடரில் 8037 ரன்களும் அடித்துள்ளார், மேலும் பல சாதனைகளை செய்துள்ளார்.

Leave a Reply