சி.ஆர்.சரஸ்வதிக்கு புதிய பதவி கொடுத்த டிடிவி தினகரன்

சி.ஆர்.சரஸ்வதிக்கு புதிய பதவி கொடுத்த டிடிவி தினகரன்

அமமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்த சி.ஆர்.சரஸ்வதிக்கு தற்போது அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் பதவியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்து உத்தரவிட்டுள்ளார்.

அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் சமீபத்தில் திமுகவில் இணைந்ததை அடுத்து சி.ஆர்.சரஸ்வதிக்கு இந்த பதவி அளிக்கப்பட்டுள்ளது

அதேபோல் அமமுகவின் பொருளாளராக வெற்றிவேலை டிடிவி தினகரன் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்

Leave a Reply