சிவில் சர்வீஸ் நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு: புதிய தேதி என்ன?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும் ரத்து செய்யப்பட்டும் வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஐஏஎஸ் தேர்வான சிவில் சர்வீஸ் நேர்முகத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

கொரோன அச்சுறுத்தல் காரணமாக சிவில் சர்வீஸ் நேர்முகத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் இந்த நேர்முகத் தேர்வு நடைபெறும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் யுபிஎஸ்சி அமைப்பு தெரிவித்துள்ளது

Leave a Reply