சிவன் கோவில்களில் இன்று மகாசிவராத்திரி விழா கோலாகலம்!

ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி இந்து மக்களால் விசேஷமாக கொண்டாடப்பட்டு வரும் என்பது தெரிந்ததே

பலர் இந்த தினத்தில்தான் தங்களது குல தெய்வம் தெய்வத்தை கும்பிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று நாடு முழுவதும் மகாசிவராத்திரி கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சிவன் கோயில்களில் விழாக்கோலம் பூண்டுள்ளது

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் இன்று நாட்டியாஞ்சலி விழா நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

சிவன் கோவிலில் இன்று அதிகம் கூட்டம் இருக்கும் என்பதால் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

Leave a Reply