சிவகார்த்திகேயன் படத்தை இயக்கவில்லை என்றும் அவ்வாறு வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி வதந்தி என்றும் பிரபல இயக்குனர் கே வி ஆனந்த் தெரிவித்துள்ளார்

சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் மற்றும் அயலான் படங்களில் நடித்து முடித்து விட்டு டான் என்ற படத்தில் நடித்து வருகிறார்

இந்த படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் கேவி ஆனந்த் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேட்டியளித்த கேவி ஆனந்த், சிவகார்த்திகேயன் படத்தை இயக்கவில்லை என்றும், தான் இயக்க இருக்கும் அடுத்த படத்தின் ஹீரோ யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *