சில ஆண்டுகளில் ஸ்டாலின் ஜனாதிபதி ஆவார்: துரைமுருகன்

சில ஆண்டுகளில் ஸ்டாலின் ஜனாதிபதி ஆவார்: துரைமுருகன்

முதல்வர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்காத எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூட முதல்வராக அந்த பதவியில் இரண்டு ஆண்டுகள் இருந்துவிட்ட நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவிக்காக காத்திருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு இன்னும் அந்த பதவி கைகூடவில்லை

இந்த நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்னும் 25 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஜனாதிபதியாகக் கூட வரும் தகுதியும் வாய்ப்பும் உள்ளவர் என துரைமுருகன் கூறினார்.

தூத்துக்குடி ஸ்பிக் நகரில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், ஸ்டாலினுக்கு இணையான அரசியல் தலைவர் தமிழகத்தில் இல்லை என புகழாரம் சூட்டினார்.

 

Leave a Reply

Your email address will not be published.